Sunday, 15 December 2013

தன்னை பிச்சைக்காரனாக்கிய பெண்ணால் அதிர்சி அடைந்த ரஜினி! ஆனாலும் வெளிக்காட்டவில்லை


http://jollygossip.blogspot.com/2013/12/blog-post_3945.html


நாளையொட்டி அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களை தொகுத்து பிரபல கண் டாக்டர் காயத்ரி ஸ்ரீகாந்த் ஓர் புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அந்த புத்தகத்தில் ரஜினிகாந்த சந்தித்த ஒரு சுவாரஸ்யமான அனுபவத்தை அவர் பதிவு செய்துள்ளார்.
http://jollygossip.blogspot.com
பெங்களூரில் உள்ள பிரசித்தி பெற்ற கோயிலுக்கு குஜராத்தை சேர்ந்த ஒரு பெண்மணி தரிசனத்துக்காக வந்திருந்தார். கோயில் தூணின் ஓரமாக சாய்ந்து அமர்ந்திருந்த ஒருவரின் தோற்றத்தை கண்டு இரக்கப்பட்ட அந்த பெண் தனது கைப்பையில் இருந்து 10 ரூபாயை எடுத்து அவருக்கு தர்மமாக போட்டார்.

எப்போதும் போல் எளிமையான உடையில் தரிசனத்துக்காக வந்து தூணின் மேல் சாய்ந்து அமர்ந்திருந்த ரஜினிகாந்துக்கு அந்த பெண்ணின் செயல் அதிர்ச்சியை அளித்தது. இருப்பினும், அதை வெளிப்படுத்திக்கொள்ளாத ரஜினிகாந்த் அந்த 10 ரூபாயை வாங்கிக்கொண்டு அமைதியாக கோயிலுக்குள் சென்றார்.
http://jollygossip.blogspot.com
சிறுது நேரம் கழித்து தரிசனம் முடிந்ததும் தனது காரை நோக்கி தனக்கே உரித்தான மிடுக்கான நடையில் அவர் சென்றபோது அவரை அடையாளம் கண்டுகொண்ட அந்த பெண் நடந்த தவறுக்காக ரஜினிகாந்திடம் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார்.

அந்த சம்பவத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்று கூறிய ரஜினிகாந்த், சற்றும் அலட்டிக்கொள்ளாமல் அந்த பெண்ணிடம் சாவகாசமாக சொன்னார்.. ‘அம்மா, என்னுடைய நிரந்தரமான இடம் எதுன்னு அப்பப்போ.. கடவுள் http://jollygossip.blogspot.com எனக்கு நினைவுப்படுத்திக்கிட்டே இருப்பாரு. இப்ப.. உங்க மூலமா எனக்கு 10 ரூபாய் பிச்சை போட்டு மறுபடியும் நான் சூப்பர் ஸ்டார் இல்லைன்னுற உண்மையை எனக்கு அவர் உணர்த்தி இருக்காரு’ என்று ரஜினிகாந்த் சாந்தமாக பதில் அளித்ததாக டாக்டர் காயத்ரி ஸ்ரீகாந்த் அந்த புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.

ஹீரோயினை அழைக்கும் ஹீரோக்கள் ஃபார்முலா!


http://jollygossip.blogspot.com/2013/12/blog-post_15.html



ஒவ்வொரு ஹீரோவும் ஒவ்வொரு ஃபார்முலாவை வைத்திருப்பார்கள். பஞ்ச் டயலாக் பேசுவதில் இருந்து டான்ஸ், ஃபைட் என எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். அட, அவங்க படத்தில் ஹீரோயின் எப்படி இருப்பாங்கன்னுகூட ஃபார்முலாக்கள் இருக்கு. தெரியுமா?

சிவாஜி கணேசன்: இவர் படங்களில் ஹீரோயினின் பெயர்கள் பெரும்பாலும் இரண்டெழுத்திலேயே இருக்கும். எவ்வளவு சிறிய பெயராக இருந்தாலும் அதை நீளமான மாடுலேஷனில் அழைப்பார். இவர் ஹீரோயின்களை, ''மீனாஆஆஆ...'', ''சீதாஆஆஆ...'' என்று அன்பு கலந்து அதிர்ச்சியோடு அழைக்கும் சத்தம் கேட்டு உண்மையிலேயே ஹீரோயின்கள் பயந்துவிடுவார்கள். நாமும்தான்!

எம்.ஜி.ஆர்: இவர் படங்களில் ஹீரோயினின் பெயர்கள் மாடர்னாக இருக்கும். இவர் ஹீரோயின்களை, ''லதா... லதா'', ''விமலா... விமலா'' என்று இரண்டு முறை அவசரமாக, வேகமான மாடுலேஷனில் அழைப்பார். இப்படி எனர்ஜெட்டிக்காக இவர் அழைத்ததும் ஹீரோயின்களுக்கு சந்தோஷமும் புன்னகையும் இன்ஸ்டன்டாக வந்துவிடும். அப்படியும் அவர்களுக்கு உற்சாகம் வரவில்லை என்றால், பாடல் காட்சிகளில் உலுக்கியெடுத்து உற்சாகத்தை வரவழைத்துவிடுவார்!

ஜெமினி கணேசன்: இவர் படங்களில் ஹீரோயின் பெயர்கள் பெரும்பாலும் சாந்தி, வசந்தி, என்றுதான் இருக்கும். இவர் ''ஷ்ஷ்சாஆந்ந்த்த்தி..'' என்று அழைத்தும், விடும் ஹஸ்கி பெருமூச்சிலேயே ஹீரோயின் என்ன மூடில் இருந்தாலும் மனம் மாறி இவர் வசம் ஈர்க்கப்படுவார். இவர்தான் ஹீரோயின்களின் பெயரை உச்சரிப்பதிலேயே விரகதாபத்தைக் கலந்த ஒரு மேஜிக்கல், மெஸ்மரைசிங் மன்னன்!

கமல்: பாரதிராஜாவுக்கு எப்படி 'ஆர்’ எழுத்து ராசியானதோ, அதே போல் உலகநாயகனுக்கு ராசியான எழுத்து அ. இவர் படங்களில் ஹீரோயின் பெயர்கள் பெரும்பாலும் அபிராமி, அபர்ணா, அன்னலட்சுமி, ஆராதனா, என 'அ’ எழுத்தில் ஆரம்பிப்பதாகவே இருக்கும். இவர் எப்போதுமே ஹீரோயினின் பெயரைக் கொஞ்சி, கெஞ்சும் மாடுலேஷனில் அழைப்பார். படத்தில் ஹீரோயினின் பெயரை ரிப்பீட்டாக அடிக்கடி உச்சரிப்பது கமலின் ஸ்டைல்.

ரஜினி: பெரும்பாலும் இவர் படங்களில் ஹீரோயின்களுக்கு சுப்புலட்சுமி, வேதவல்லி, வைத்தீஸ்வரி என சரித்திரப் பெயர்களாகத்தான் இருக்கும். இவர் ஹீரோயின்களை அழைப்பதே தனி ஸ்டைலாக இருக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

Saturday, 14 December 2013

ஒரு கோடியெல்லாம் இல்லை... கன்னடத்தில் த்ரிஷா சம்பளம் ரூ 25 லட்சம்தான்!

  Trisha Gossip

 ஒரு கோடியெல்லாம் இல்லை... கன்னடத்தில் த்ரிஷா சம்பளம் ரூ 25 லட்சம்தான்!

சென்னை: புனித் ராஜ்குமார் ஜோடியாக நடிக்கும் த்ரிஷாவுக்கு சம்பளம் ரூ 25 லட்சம்தான் என தகவல் வெளியாகியுள்ளது.நடிகை திரிஷா முதல் முறையாக கன்னடத்தில் அறிமுகமாகிறார். தெலுங்கில் வெளியான தூக்குடு படத்தின் கன்னட ரீமேக்கில் நடிக்கும் அவர், அந்தப் படத்தின் சம்பளமாக ரூ 1 கோடி வரை கேட்டுள்ளார்.Trisha Gossip

ஆனால் கன்னடத்தில் ஒரு படத்தின் பட்ஜெட்டே அவ்வளவுதான். எனவே த்ரிஷாவுக்கு இந்தப் படத்தில் நடிக்க ரூ.20 லட்சம் சம்பளம் பேசினர்.
கன்னடப் பட உலகில் தன் மார்க்கெட் மதிப்பு அதிகமாக வேண்டும் என்றால் முதல் படம் பெரும் வெற்றி பெற வேண்டும். எனவே ரூ 25 லட்சத்துக்கு நடிக்க ஒப்புக் கொண்டாராம் த்ரிஷா.Trisha Gossip

திரையுலகுக்கு வந்து பத்து ஆண்டுகளானாலும், இப்போதுதான் முதல் முறையாக கன்னடத்தில் நடிக்கிறார்.மலையாளத்தில் இதே சம்பளத்தில் இரு ஆண்டுகளுக்கு நடிக்க த்ரிஷாவை அழைத்திருந்தார் இயக்குநர் ப்ளெஸ்ஸி. ஆனால் அப்போது சம்பளம் குறைவு என்று கூறி நடிக்க மறுத்துவிட்டார் த்ரிஷா என்பது குறிப்பிடத்தக்கது.Trisha Gossip

சல்மான்கானுடன் டூயட் பாடும் என்னை, சூர்யாவுடன் குத்துப்பாட்டுக்கு ஆட அழைப்பதா? – ஷாக் கொடுத்த சனாகான்


      http://jollygossip.blogspot.com/2013/12/blog-post_14.html



சிலம்பாட்டம் சனாகான், சில்க் கதையில் உருவான நடிகையின் டைரி படத்தில் நடித்த பிறகு, இந்திக்கு சென்று விட்டார். பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டபோது சல்மான்கானுடன் ஏற்பட்ட பழக்கத்தினால், தான் நடிக்கும் ஜெய்ஹோ படத்தில் சனாகானுக்கு நாயகி வாய்ப்பு கொடுத்தார் சல்மான்கான்.
http://jollygossip.blogspot.com

அதனால், இந்தியில் கிடைத்த பெரிய வாய்ப்பினால் அடுத்தடுத்து தமிழில் இருந்து தேடிச்சென்ற சில படவாய்ப்புகளை திருப்பி அனுப்பினார் சனாகான். இப்போது அப்படம் திரைக்கு வரத்தயாராகி விட்டதால், படத்தின் வெற்றி தோல்வியைப்பொறுத்து இந்தி சினிமாவில் தனது எதிர்காலம் இருக்கும் என்று திக் திக் மனநிலையுடன் காத்திருக்கிறார் சனாகான்.
 http://jollygossip.blogspot.com/2013/12/blog-post_14.html
இந்த நிலையில், லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் ஒரு பாடலுக்கு சூர்யாவுடன் குத்தாட்டம் ஆட சனாகானுக்கு அழைப்பு விடுத்தார்களாம். ஆனால், சல்மான்கான் போன்ற பெரிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்ட நான் சூர்யா போன்ற நடிகர்களுடன் கதாநாயகியாக வேண்டுமானால் நடிக்கலாம்.
 http://jollygossip.blogspot.com
 குத்தாட்டம் ஆடினால் எனது கதாநாயகி இமேஜ் பாதிக்கப்படும் என்று தடாலடியாக மறுத்து விட்டாராம். சிங்கம்-2 படத்தில் சூர்யாவுடன் அஞ்சலியே ஒரு குத்தாட்டம் ஆடியதால், எந்த தயக்கமும் இல்லாமல் சனாகானிடமும் இதுபற்றி கேட்டவர்கள் அவரது இந்த முடிவினால் ஷாக் ஆகி விட்டார்களாம்.

என்னை அப்படி நடிக்க கேட்ட இயக்குனரை திட்டி அனுப்பினேன்!

       http://jollygossip.blogspot.com/2013/12/blog-post.html


 கண்ணா லட்டு தின்ன ஆசையா பட ஹீரோயின் விசாகா சிங் கூறியதாவது: படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வருகிறது. நிறைய படங்களில் நடிக்கிறேன் என்று எண்ணிக்கை காட்டுவதற்காக அவற்றை ஒப்புக்கொள்ளவதில்லை. http://jollygossip.blogspot.com/2013/12/blog-post.html

சமீபத்தில் பிரபல பாலிவுட் இயக்குனர் ஒருவர் கால்ஷீட் கேட்டு வந்தார். அதில் கவர்ச்சி பளிச்சிடும் வெள்ளை நிற ஷர்ட், சிவப்பு நிற ஷார்ட்ஸும் அணிந்து நடிக்க கேட்டார். நான் அதிர்ச்சி ஆனேன். உடனடியாக அப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டேன். http://jollygossip.blogspot.com/2013/12/blog-post.html

எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும் சரி முகம் சுழிக்கும் வகையில் நடிக்க மாட்டேன். நல்ல கதைகளில் நடிக்கவே விரும்புகிறேன். தற்போது வாலிப ராஜா படத்தில் நடித்து வருகிறேன். கடந்த ஆண்டு இதேநேரத்தில்தான் கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் வெளியானது. அது என் வாழ்க்கையை மாற்றிவிட்டது. இவ்வாறு விசாகா சிங் கூறினார்.